கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைப் பின்னணியாக வைத்துக்கொண்டு காதல்,பாசம்,விசுவாசம்,துரோகம் ஆகிய உணர்வுகளைக் கொண்ட படம் எனிமி ஆஃப் தி ஸ்மக்லர். நாயகன் சரண் சக்தியும் அவருடைய நண்பர் பாலசரவணனும் கடத்தல்காரர் ஜேடி.சக்ரவர்த்தியிடம் வேலைக்குச் சேருகிறார்கள்.ஒருகட்டத்தில் அவருக்குரிய பெரும்












