இயக்குநர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது அதில் இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன்,ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குநர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குநர் ஷோபி மற்றும்
சக்தி செளந்தரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடித்த படம் டிக் டிக் டிக். ஜூன் 22 ஆம் தேதி வெளியான அந்தப்படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல்நாளைவிட அடுத்த நாள் வசூல் உயர்ந்தது அதற்கடுத்த நாள் இன்னும் உயர்ந்தது என்று சொல்கிறார்கள். முதல் மூன்று நாட்களில் சுமார் பனிரெண்டு கோடி வசூல் செய்திருக்கிறது என்று விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்
2014 மார்ச் 8 ஆம் தேதி வெளியான படம் நிமிர்ந்துநில்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி அமலாபால் சரத்குமார் உட்பட பலர் நடித்த அந்தப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது. ஜந்தாபாய்கப்பிராஜு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தப்படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக நானி நடித்திருந்தார். அமலாபால் சரத்குமார் ஆகியோர் அந்தப்படத்திலும் நடித்திருந்தார்கள். இப்போது அந்தப்படம் மீண்டும்














