நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார்
மே 1 ஆம் தேதி நடிகர் அஜித்துக்கு 48 ஆவது பிறந்த நாள். அதையொட்டி, இயக்குநர் சுசீந்திரன் அஜித் பற்றி ஒரு புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார். “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, எனது நண்பன் உதவி இயக்குநர் ரோஜா ரமணன் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய ஆபரேஷனுக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்பட்டது. நானும், எனது நண்பர்களும்













