சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.இருவரும் காதலித்து பிரிந்தவர்கள். இந்நிலையில் மீண்டும் ஹன்சிகா சிம்பு ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹன்சிகாவின்ஐம்பதாவது படம் மஹா. லக்ஷ்மண் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’,











