Home Posts tagged Jail
சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் ஷாருக்கான் வரிசையில் அருண்விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார்
சினிமா செய்திகள்

இடைவிடாத முயற்சியால் நடந்த முன்னேற்றம் – மனம்திறந்த நடிகை சரண்யா ரவிச்சந்திரன்

திரைத்துறையில் வெற்றி பெற நிறமும் பணமும் முக்கியமன்று திறமையும் உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு உதாரணமாக இருக்கும் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். அண்மையில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ஜெயில் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கும் அவரிடம் ஒரு பேட்டி. 1.சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த உங்களுக்கு ஜெயில்
Uncategorized சினிமா செய்திகள்

ஜெயில் படக்குழு மீது ஸ்டுடியோகிரின் வழக்கு – என்ன நடந்தது? முழுவிவரம்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்’ஜெயில்’/இத்திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் சார்பில் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன்
செய்திக் குறிப்புகள்

இசை அசுரன் ஜீ.வி.பிரகாஷ் – வசந்தபாலன் புகழாரம்

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
சினிமா செய்திகள்

அடுத்த ட்வீட்டில் தனுஷைப் பாராட்டிய சேரன் – இரசிகர்கள் மகிழ்ச்சி

வசந்தபாலன் இயக்கியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றியுள்ளார். நடிகர் ஆர்யா பங்குபெற்ற ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஜெயில் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்’
சினிமா செய்திகள்

தனுஷை மறந்த சேரன் – இரசிகர்கள் கேள்வி

2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்.இப்போது இசையமைப்பாளராக மட்டுமின்றி முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்போது அவர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளார்.அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயில்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதுடன் இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ்
செய்திக் குறிப்புகள்

தனுஷுடன் இணைந்த அதிதிராவ் – ஜெயில் பட சிறப்பு

அங்காடித் தெரு, வெயில்,அரவான் காவியத்தலைவன் என பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் வசந்த பாலன். இவர் இப்போது ஜி.வி பிரகாஷ் குமார்,அபர்நதி,நந்தன்ராம், பசங்க பாண்டி,ராதிகா,ரவிமரியா மற்றும் பலர் நடித்திருக்கும் ஜெயில் படத்தை இயக்கியிருக்கிறார். வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை இசையமைப்பாளராக அறிமுகப் படுத்தியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இந்தப்படத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

இசையமைப்பாளருடன் தனுஷ் சமரசம்

இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். 2006 ஆம் ஆண்டு இறுதியில் அந்தப்படம் வெளியானது. அதன்பின் நிறையப்படங்களில் பணியாற்றும் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மாறினார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி தான் கதாநாயகன். இசையமைப்பாளரும் அவரே. இப்படத்தில் ஒரு பாடலுக்காக நடிகை