Home Posts tagged Isaignani
சினிமா செய்திகள்

இளையராஜா விவகாரம் – களமிறங்கிய பாரதிராஜா

இளையராஜா கடந்த கால் நூற்றாண்டுக்கு  மேலாக சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணிகளை மேற்கொண்டுவந்தார். கடந்த மூன்று மாதங்களாக வரை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து வைத்திருக்கிறது அந்நிர்வாகம். எதனால் அப்படி? என்பதற்கான விளக்கம் முழுமையாகச் சொல்லப்படவில்லை. இந்நிலையில்,