September 26, 2026
Home Posts tagged Irfan
விமர்சனம்

ராஜாவுக்கு செக் – திரை விமர்சனம்

குற்றப்புலனாய்வு காவல் அதிகாரியாகப் பணியாற்றும் சேரன், ஒரு வழக்கில் அதிரடி நடவடிக்கை எடுத்ததால் சொந்த மகளுக்கே சிக்கல் ஏற்படுகிறது. அதனால் ஒரே இரவுக்குள் பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அவற்றைச் சமாளித்து மீண்டாரா? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கும் படம் ராஜாவுக்கு செக். படத்தில்