Home Posts tagged Irandam Ulagaporin Kadaisi Gundu
சினிமா

“ஒவ்வொரு நாள் காலையும் மூக்கில் ரத்தம் வரும்’’ – படப்பிடிப்பு அனுபவம் குறித்து தினேஷ்

பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது படம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. இப்படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படத்துக்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பா.ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், தினேஷ்,