September 17, 2026
Home Posts tagged Intha Crime Thappilla
விமர்சனம்

இந்த க்ரைம் தப்பில்ல – திரைப்பட விமர்சனம்

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகள் நியாயத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது என்று ஓங்கிச் சொல்லும் படமாக வந்திருக்கிறது இந்த க்ரைம் தப்பில்ல. முன்னாள் இராணுவ வீரர் ஆடுகளம் நரேன், நியாயத்துக்காகப் போராடும் ஒரு குழுவை வழிநடத்துகிறார். அந்தக்குழு வெறுமனே போராட்டம் மட்டும்