Home Posts tagged Infinity Fim Ventures
செய்திக் குறிப்புகள்

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் கதை – விவரிக்கும் இயக்குநர்

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் கொலை. பாலாஜிகுமார் எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நாயகியாக மீனாட்சி செளத்ரி நடித்திருக்கிறார். இவர்களோடு, ரித்திகா சிங், சித்தார்த் சங்கர், ராதிகா சரத்குமார், முரளி சர்மா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இன்பினிட்டி பிலிம் அட்வெஞ்சர்ஸ்
சினிமா செய்திகள்

வியாபாரம் ஆகாமல் தடுமாறும் கோடியில் ஒருவன்?

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையோடு திரையரங்குகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன.  ஆனாலும், சுமார் இரண்டு வாரங்கள் கழித்து, குறிப்பிடத்தக்க படங்களாக செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படமும் செபடம்பர் 10 ஆம் தேதி தலைவி படமும் வெளீயாகியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் புதிய படப்பெயர் – தன்னம்பிக்கையின் உச்சம்

கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதம் பாதியிலிருந்து திரைப்படப் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன. திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. செப்டெம்பர் 3 ஆம் தேதியே புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்து