ரஜினி நடித்த 2.ஓ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில். கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம், சனவரி 18,2019 அன்று சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியது. நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பு












