சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவுள்ள விசுவாசம் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது. இந்நிலையில், ‘விசுவாசம்’













