Home Posts tagged I PC 302
செய்திக் குறிப்புகள்

காவல்துறை அதிகாரியாக கலக்கும் கஸ்தூரி – இ.பி.கோ302 இயக்குநர் பெருமிதம்

கரண் நடித்து வெற்றி பெற்ற காத்தவராயன் படத்தை இயக்கிய சலங்கைதுரை,இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் இ.பி.கோ 302. செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் செங்கோடன் துரைசாமி தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற