கைபேசித் திருட்டில் ஈடுபடும் மூன்று பேர் அவர்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத வேறொரு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அது என்ன சிக்கல்? அதிலிருந்து இவர்கள் மீண்டார்களா? என்பதைச் சொல்லுகிற படம்தான் அல்டி. நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். நாயகி
சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைப் பல ஆண்டுகளாகத் தொகுத்து வழங்கி வந்தவர் மணிமேகலை.இப்போது விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறார். இவர், ஹுசைன் என்பவரை நீண்ட காலமாகக் காதலித்தார். ஆனால், அவருடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, டிசம்பர் 6,2017 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டார். தனது திடீர் பதிவு திருமணம் தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் டிசம்பர் 6,2017













