2023 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ஜெயிலர்.சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அந்தப்படம் நல்லவெற்றி பெரியவசூல் என்பதால் அதன் இரண்டாம்பாகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயிலர் 2 என்கிற பெயரில் உருவாகிவரும் அப்படத்தில்,முந்தைய பாகத்தில்
கன்னடத்தில் 2015 ஆம் ஆண்டு வஜ்ரகயா என்கிற படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். அதைத்தொடர்ந்து கடந்த சில வருடங்களாக தெலுங்கில் நிறையப்படங்கள் நடித்து வருகிறார். புகழ்பெற்ற் நடிகர் பிரகாஷ் பெலவாடியின் தியேட்டர் குரூப் வழியாக முறைப்படி நடிப்பு கற்றுக்கொண்டு நடிக்க வந்ததால் தெலுங்குப் படவுலகில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். கடந்த இரண்டரை













