September 18, 2026
Home Posts tagged Hot Star (Page 2)
சினிமா செய்திகள்

எம்.ராஜேஷ் நட்டி பிரியாபவானிசங்கர் கூட்டணியில் புதியபடம்

கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் இணைய நிறுவனங்கள் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்பத் தொடங்கின. தமிழில் பொன்மகள்வந்தாள், டேனி, க.பெ.ரணசிங்கம் மற்றும் சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிடுகிறார்கள். இணையத்தில் நேரடியாக வெளியிடுவதிலும்
சினிமா செய்திகள்

ஹாட் ஸ்டார் செயலியில் மாற்றம் – ரசிகர்கள் மகிழ்ச்சி சந்தாதாரர்கள் அதிர்ச்சி

2015 ஆம் ஆண்டு தொடங்கியது ஹாட் ஸ்டார் செயலி. திரைப்படங்கள், மட்டைப்பந்து விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் தன் சந்தாதாரர்களுக்கு வழங்கிவந்தது. பெரும்பாலான மேல்தட்டு இளைஞர்களின் அபிமான செயலியாகத் திகழ்ந்து வந்தது. இதில் இப்போது பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் (ஏப்ரல் 3, 2020) நடைமுறைக்கு வந்துள்ள அந்த மாற்றத்தின்படி, இனிமேல் ஹாட் ஸ்டார்,