Home Posts tagged Hospitals
சினிமா செய்திகள்

ஜோதிகா பேசியது என்ன? – சர்ச்சையும் விளக்கமும்

அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியதாகச் செய்திகள் வெளீயாகின. அதனால் சமூக