Home Posts tagged Hoshimin
சினிமா செய்திகள்

இயக்குநர் ஹோசிமினின் புதுமுயற்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் ஆதரவு

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஹோசிமின், பரத், ரேணுகா மேனன் நடித்த பிப்ரவரி 14 , சத்யராஜ், சாந்தனு, சனா கான் நடித்த ஆயிரம்விளக்கு ஆகிய படங்களை இயக்கியவர். இவரது அடுத்த திரைப்படத்துக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். இன்றைய கால கட்டத்தில்