Home Posts tagged Havish Rehman
விமர்சனம்

7 (செவன்) – திரைப்பட விமர்சனம்

என் கணவரைக் காணவில்லை கண்டுபிடித்துக் கொடுங்கள் என ஒன்றுக்கு மூன்று அழகான பெண்கள் காவல்துறையில் புகார் கொடுக்கிறார்கள். காணாமல் போனவர் பற்றி எனக்குத் தெரியும் என்று சொன்னவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். காணாமல் போன அந்தக் கணவனைத் தேடிக் கண்டுபிடித்தால் அவர்கள் மூவரையும் யாரென்றே தெரியாது