அயன்,மாற்றான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா, கே.வி.ஆனந்த் இருவரும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கும் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத்சிங், சாய்பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் சேர்ந்து தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இந்தப்













