வவ்வல்ஸ் (VOWELS – An Atlas of Love) திரைப்படம் காதலின் பல பரிமாணங்களை பேசும் தனித்துவமான திரைப்படமாக உருவாகியுள்ளது.ஐந்து கதைகள்,ஐந்து இயக்குநர்கள் என்பது இதன் தனித்துவம். ராஜு ஷெரேகர் தயாரிப்பில், இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன்
இயக்குநர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கத்தில்,ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார். ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடிக்க,இனியா,சோனியா அகர்வால்,ஆடுகளம்
டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி சனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் வழங்கும் இப்படத்தின் விளம்பர நிகழ்வு சனவரி 19 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது….. ‘தூக்குதுரை’ என்னுடைய முதல்
விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு. நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அதன்விளைவாக இந்திய அளவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறாரகள். அதிகாரவர்க்கம்
படித்தவுடன் கிழித்துவிடவும், தெருநாய்கள் ஆகிய படங்களை இயக்கிய ஹரிஉத்ரா இப்போது இயக்கியிருக்கும் படம் கல்தா. சிவநிஷாந்த்,ஆண்டனி சகாயராஜ்,ஐரா,திவ்யா,அப்புக்குட்டி,ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன மருத்துவக்கழிவுகள் எப்படி மக்களைப் பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும்
















