அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம், காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High
போர் தொழில்,சபா நாயகன், ப்ளூ ஸ்டார் என தொடர் வெற்றிப் படங்களில் நடித்ததோடு கமல் சிம்பு மணிரத்னம் உள்ளிட்டோர் இணைந்த தக் லைஃப் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த அசோக் செல்வன்,இப்போது நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அசோக்செல்வன் 23 (AS 23) என்று அழைத்து வருகிறார்கள். இந்தப்
நடிகர் அசோக் செல்வன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்படம் அசோக்செல்வனின் 23 ஆவது படமாம்.அதனால் இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கு முன்பாக இப்படத்தை அவர் பெயரிலேயே அதாவது, ஏஎஸ் 23 (AS 23) என்று













