October 22, 2026
Home Posts tagged GSICC
செய்திக் குறிப்புகள்

பாலியல்புகார் சர்ச்சைகள் – உடனே களமிறங்கிய நடிகர் சங்கம்

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமிழ்த் திரையுலகிலும் எதிரொலித்திருக்கிறது. உடனே களமிறங்கிய நடிகர் சங்கம் இன்று கூடி சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள்