Home Posts tagged Geshanya
செய்திக் குறிப்புகள்

பூமிக்காகவும் போராடவேண்டும் எனச் சொல்லும் படம் செஞ்சி

திரைப்படக்கலை தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வியாபாரம் என்று வளர்ந்து, சம்பாதித்து, தன்னிறைவு பெற்று குடும்பம், பிள்ளைகள்