யோகிபாபு இப்போது நிறையப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவற்றில் பல படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவற்றில் சில படங்களுக்கு மொத்தமாகச் சம்பளம் பேசும் அவர் பெரும்பாலான படங்களுக்கு நாள் கணக்கில் சம்பளம் பேசியிருக்கிறாராம். ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம்.












