Home Posts tagged Gen Martin
விமர்சனம்

கிஸ் – திரைப்பட விமர்சனம்

காதலே பிடிக்காத நாயகனுக்குக் காதல் வந்தால் என்ன ஆகும்? என்கிற கதையை வைத்து நிறையப் படங்கள் வந்துவிட்டன.இந்தப்படத்திலும் நாயகன் அப்படித்தான் என்பதோடு கூடுதலாக அவருக்கு ஒரு அளப்பரிய ஆற்றல் இருக்கிறதென்றும் அதனால் பல நிகழ்வுகள் நடக்கிறதென்றும் சேர்த்துக் கொடுத்து சுவை கூட்ட முயன்றிருக்கும் படம்
சினிமா செய்திகள்

கவின் படத்தின் படப்பிடிப்பு நிறைவு – விவரம்

கவின் நடிக்கும் படம் கிஸ். நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே 26,2023 அன்று பூஜையுடன் துவங்கியது. சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அயோத்தி படத்தின் நாயகி ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பாளராக ஆர்.சி.பிரனவ்