Home Posts tagged Geethan
விமர்சனம்

சீமத்துரை – திரைப்பட விமர்சனம்

கணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில் படிக்க வைக்கும் அம்மா. அம்மாவின் கஷ்டங்களைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ளாத மகன், நண்பர்க்ளோடு சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவனுக்குக் காதல் வருகிறது. அதுவும் ஊர் மணியக்காரர் வீட்டுப் பெண் மேல். அப்புறமென்ன, மோதல் அடிதடி வெட்டுக்குத்து