2002 ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். அதன்பின், ஸ்டைல், பரசுராம், விசில், விகடன், வை ராஜா வை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மேலும் பிரபலமானார். அதிலிருந்து
நடிகை நடன இயக்குநர் மற்றும் பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம், தயாரித்து இயக்கியுள்ள படம் யாதுமாகி நின்றாய். இந்தப்படத்தில், நிவாஸ் ஆதித்தன், லதாபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரோடு காயத்ரி ரகுராமும் நடித்திருக்கிறார். அஷ்வின்விநாயகமூர்த்தி என்பவரது இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். 2017 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதை இப்படத்துக்கு













