தமிழ்த்திரையுலகின் பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் கதாநாயகியாக நடித்தார்.அதன்பின் நடன இயக்குநர் அவதாரம் எடுத்தார். முன்னணி இயக்குநர்கள் மற்றும் நாயகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய காயத்ரி ரகுராம், இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். அதன்பின்
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். அந்த நிகழ்ச்சியில், மக்களிடம் கடுமையாக திட்டு வாங்கி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார் அப்போது பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார் காய்த்ரி. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்தபிறகு எனக்கு பக்க பலமாக இருப்பேன் என கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்தார். மேலும் நிகழ்ச்சியால்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓளிபரப்பாகி வருகிறது. பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து நடிகர் மகத் வெளியேற்றப்பட்டார். மகத்தின் செயல்பாடுகள் குறித்து, ‘பிக் பாஸ் 1’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மகத் உறுதியாக இருங்கள். பிக் பாஸ் ஒரு விளையாட்டு
பல ஆண்டுகள் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும்புகழ் பெற்றவர் காயத்ரி ரகுராம். அவர் பாஜகவில் இருக்கிறார். ஓரிரு நாட்களுக்கு முன், காயத்ரி ரகுராம் கைதானதாக திடீர் செய்தி பரவியது. இது உண்மையா? என்று பலரும் விசாரித்த வண்ணம் இருந்தார்கள். இதற்குக் காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கைது
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும் அதன் தாக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. இவரை ‘அக்கா… அக்கா…’ என ஜூலி பாசத்துடன் அழைப்பார். ஓவியாவுக்கு எதிராகப் பேசியதால் ஓவியா ஆர்மியின் கோபத்துக்கு இவர்கள் ஆளானார்கள். இந்நிலையில், ‘என்னைப் பற்றியோ, ஜூலியைப்













