Home Posts tagged Ganpath
செய்திக் குறிப்புகள்

நீட் தேர்வை எதிர்த்துப் போராடுகிறேன் – நடிகர் ரகுமான் பேட்டி

தமிழ்த்திரையுலகில் கலையுலக மார்க்கண்டேயன் எனப் பெயரெடுத்தவர் நடிகர் சிவகுமார்.அந்த இடத்திற்கு அடுத்த நபராக வந்து விட்டார் என்று நடிகர் ரகுமானைச் சொல்லலாம். 1983 இல் கூடெவிடே என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரகுமான் திரையுலகில் தனது 40 ஆவது வருடப் பயணத்தில் அடியெடுத்து வைக்கிறார்.