அமேசான் ப்ரைம் நிறுவனத்துக்காக ர்ஜினிகாந்த்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் இணையத்தொடர் கேங்ஸ் குருதிப்புனல். மார்ச் 19 அன்று மும்பையில் அமேசான் சார்பில் ‘ஆர் யு ரெடி’ என்ற தலைப்பில் புதிய இணையத் தொடர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தமிழில் வெளியாக உள்ள க்ரைம் இணையத் தொடரான













