Home Posts tagged G.V.Prakashkumar (Page 2)
செய்திக் குறிப்புகள்

சிரஞ்சிவி தொடங்கி வைத்த ராஷ்மிகா படம் – விவரங்கள்

வெற்றிகரமான திரைத்துறை கூட்டணிகள் இணையும் போது, இரசிகர்களிடம் எப்போதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்த எதிர்பார்ப்பு பன்மடங்கு கூடிவிடும். அந்த வகையில் VNRTtrio- வெங்கி குடுமுலா, நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய மூவரும் தங்கள் முந்தைய
விமர்சனம்

சர்தார் – திரைப்பட விமர்சனம்

இந்திய இராணுவத்தில் இரகசிய உளவாளியாகப் பணியாற்றிய அப்பா சர்தார் தேசத்துரோகி பட்டத்துடன் காணாமல் போகிறார். அவருடைய மகன் காவல்துறையில் சேர்ந்து நன்றாகப் பணியாற்றினாலும் அப்பாவின் கெட்டபெயர் அவரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா? சர்தார் என்னவானார்? என்கிற கேள்விகளுக்கான விடைதான் சர்தார். இராணுவ உளவாளி, காவல்துறை அதிகாரி ஆகிய இரட்டை வேடங்களுக்கும்
செய்திக் குறிப்புகள்

பேச்சிலர் படக்குழுவின் நன்றி விழா – தொகுப்பு

அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜீ.வ.பிரகாஷ் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இளைய தலைமுறையினரிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இப்படம், விமர்சர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று  வெற்றியடைந்துள்ளது. இதனையடுத்து இன்று படக்குழு பத்திரிக்கை நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தது. இவ்விழாவில் படத்தில் பணியாற்றிய நடிகர்
Uncategorized சினிமா செய்திகள்

ஜெயில் படக்குழு மீது ஸ்டுடியோகிரின் வழக்கு – என்ன நடந்தது? முழுவிவரம்

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்’ஜெயில்’/இத்திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் சார்பில் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன்
செய்திக் குறிப்புகள்

இசை அசுரன் ஜீ.வி.பிரகாஷ் – வசந்தபாலன் புகழாரம்

ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’. இதில் ஜி வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை
செய்திக் குறிப்புகள்

லாரன்ஸ் நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் “ருத்ரன்”. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் முதன்முறையாக தயாரித்து இயக்குகிறார். கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல
விமர்சனம்

100 சதவீத காதல் – திரைப்பட விமர்சனம்

காதலர்களுக்குள் நான் என்கிற தன்முனைப்பு இருக்கவே கூடாது என்பதை விரல்நீட்டி வசனம் பேசாமல் காட்சிகள் மூலம் உணர்த்த முயன்றிருக்கும் படம் 100 சதவீத காதல். எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில்  எப்போதும் முதல்நிலை மாணவர்.  அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். ஜீ.வியிடம் பாடம் கற்று அவரையே
விமர்சனம்

குப்பத்து ராஜா – திரைப்பட விமர்சனம்

சென்னையிலுள்ள ஒரு குடியிருப்பை மையமாக வைத்து, அங்கு வசிக்கும் பல்வேறு விதமான ஆட்கள். அவர்களுக்குள்ளான உறவு, பிரிவு, கோபம் ஆகிய எல்லாவற்றையும் கலந்து ஒரு மார்வாரி வில்லனை வைத்து அக்மார்க் கமர்ஷியல் கதை சொல்ல நினைத்திருக்கிறார்கள். அங்கு முக்கியமான ஆள் பார்த்திபன் அவருக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் கொண்டவர் ஜீ.வி.பிரகாஷ். இவர்கள் இருவருக்கும் மோதல். அவற்றில் என்னவெல்லாம்
சினிமா செய்திகள்

இயக்குநர் பாலா கொடுத்த இன்பஅதிர்ச்சி

மின்சாரக் கனவு’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது இயக்கியிருக்கும் படம் சர்வம் தாளமயம். இது இசை சம்பந்தப்பட்ட கதை என்பதாலும், ஒரு இளைஞனைப் பற்றிய கதை என்பதாலும், ஜி.வி.பிரகாஷ் படத்தின் நாயகனாகியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராஜீவ்மேன்ன் இயக்கும் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். ஜப்பான்
சினிமா செய்திகள் நடிகர்

ஜெயிலுக்குப் போகிறார் ஜி.வி.பிரகாஷ்

ஆல்பம்,அங்காடித்தெரு,வெயில்,அரவான்,காவியத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கதை நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இவர் இயக்கிய வெயில் படத்தில்தான் ஜி,வி,பிரகாஷ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்யாவுடன்