September 29, 2026
Home Posts tagged Foodchatny
சினிமா செய்திகள்

யூடியூபில் புகழ்பெற்றவர்கள் நடிக்கும் படம்

தரமான கதைக் களமும், சிறந்த பொழுது போக்கு அம்சங்களும் தான் ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஆணி வேர். அதை மிகத் துல்லியமாக உள்வாங்கிக் கொண்டு, தரமான திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனத்தின் நிறுவனரும் – நடிகருமான வி