சினிமா செய்திகள் சீனுராமசாமி படத்தில் விஜய்சேதுபதியின் சம்பளம் மற்றும் நிதிநிலை விவரம் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ஐந்தாவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி.இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இப்படம் மூலம் இயக்குநர் சீனுராமசாமி