விஷ்ணுவிஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எஃப் ஐ ஆர். அந்தப்படத்தின் ஒளிப்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றது.அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்வின்செண்ட். அவரிடம் ஒரு பேட்டி…. 1. எஃப் ஐ ஆர் படத்துக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றி…? படம் வெளியானதிலிருந்து நிறைய அழைப்புகள்
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”. ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது,
இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்று ஓங்கிக் கேட்டிருக்கும் படம் எஃப் ஐ ஆர். மத ரீதியான வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்சி அதிகாரம் உச்சத்தில் இருக்கும் காலத்தில் இக்கேள்வி உரக்க எழுப்பப்பட்டிருப்பது சிறப்பு. இர்ஃபான் அகமது என்கிற வேடத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் விஷ்ணுவிஷால். கட்டுறுதியான உடல், கனிவான மனம் என சாமான்ய இஸ்லாமிய இளைஞனைப் பிரதியெடுத்திருக்கிறார்.
நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் 2018 டிசம்பரில் வெளீயானது. அதன்பின் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. மார்ச் 26,2021 அன்று அவர் தெலுங்குநடிகர் ராணாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள காடன் வெளியாகவிருக்கிறது. ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே இரண்டேகால் வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக்கால கட்டத்தில் பல சர்ச்சைகளில் அவர் பெயர் இருந்தது.
தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். அவர் நடித்துள்ள காடன் விரைவில் வெளியாகவிருக்கிறது. தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ‘மோகன் தாஸ்’ என்னும் படத்தைத் தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், விஷ்ணு விஷால் மீது கோட்டூர்புரத்தில் உள்ள
விஷ்ணுவிஷால் இப்போது காடன், ஜகஜால கில்லாடி, எஃப ஐ ஆர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குநர் செல்லா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறாராம். இவர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ராட்சசன் படம் இந்தியில் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவருக்கும் தாய்மொழி இந்தி என்பதால்,
















