Home Posts tagged film Trailer
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் பார்த்திபனின் புதிய சாதனை – விவரங்கள்

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கைச் சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் ஏப்ரல் 6 அன்று
செய்திக் குறிப்புகள்

கிரிமினல் ஓடிடிக்கான படம் – தனஞ்செயன் நம்பிக்கை

கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ்.சி.பி தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கிரிமினல்’. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பி.ஆர்.ஓ அஷ்வத், ஃபெஸ்ஸி, எம்.என்.அரவிந்த், ஷைனி சி.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஆறுமுகம் இயக்கும் இப்படத்திற்கு கிரன் டொர்னாலா ஒளிப்பத்திவு செய்ய, ஆப்பிள் அண்ட் பைனாப்பிள் இசையமைத்துள்ளனர். பவன் கவுடா
சினிமா செய்திகள்

சி.வி.குமாரின் ஜாங்கோ பட டிரெய்லர் எங்கிருந்து சுடப்பட்டது தெரியுமா?

குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது, முதல் திரைப்படமாக உருவாகிறது என்று அறிவிக்கப்பட்ட படம் ஜாங்கோ. இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி