பிக்பாஸ் உட்பட ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனம் எண்டமோல் நிறுவனம். இந்நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல்படமாக புதுஇயக்குநர் ஒருவர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் கவினை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டது. இதற்கான வேலைகள்












