Home Posts tagged Feel good
செய்திக் குறிப்புகள்

கதாநாயகனாக உயர்ந்தார் கே.பி.ஒய்.பாலா – விவரம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி பின்பு திரைப்படங்களில் கவனம் ஈர்க்கும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கே.பி.ஒய்.பாலா இப்போது கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார்.அவர் நாயகனாக நடிக்கும் முதல்படம் ஃபீல்குட்.இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த