Home Posts tagged Fake
செய்திக் குறிப்புகள்

நடிகர் நாசர் குறித்த வதந்தியும் அவருடைய விளக்கமும்

நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு