September 26, 2026
Home Posts tagged Face book
சினிமா செய்திகள்

போலிக் கடிதம் வெளியிட்டோர் மீது நடவடிக்கை – அஜீத் அறிவிப்பு

மார்ச் 6 ஆம் தேதி மாலை சமூகவலைதளங்களில் ஒன்றான முகநூலில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. மேலும், அது தொடர்பாக அஜித் கையெழுத்திட்ட அறிக்கையும் வெளியானது. இது அந்த அறிக்கை போலியானது என்றும் அதை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஜித் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம்