கதாநாயகனை நேர்மையான காவல்துறை அதிகாரி என்று காட்டினால் அது ஆக்ஷன் படம்.நகைச்சுவைப் படத்துக்கு அது தேவையில்லை என்பதால் ஒரு மோசமான காவலதிகாரி அவரைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என்கிற எல்லைக்கோட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் படம் தேசிங்கு ராஜா 2. குற்றவாளிகளுக்கு ஆதரவு,அளவற்ற கையூட்டு வாங்குவது
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில். 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக
விஜய்,அஜீத்,பிரபுதேவா,ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கிய எழில் இப்போது ஜி.வி.பிரகாஷை இயக்கவிருக்கிறார். பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ்.பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக்














