நூற்றாண்டு கண்ட தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத புதுமுயற்சியாக, தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் அமையவிருக்கிறது. இதன் தலைவராக இருக்கும் வைசாலி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.நான் தலைவர் வைசாலி











