Home Posts tagged Eswar
செய்திக் குறிப்புகள்

தமிழீழ வலி சொல்லும் சல்லியர்கள் பட இசைவிழா – தொகுப்பு

ஐசிடபிள்யூ (ICW) நிறுவனம் சார்பில் சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.  சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக
விமர்சனம்

பாலா பாஸானாரா? – நாச்சியார் விமர்சனம்

எளிய மனிதர்கள், பணம், புகழ், செல்வாக்கு ஆகியனவற்றில் வலியவர்களின் விளையாட்டு பொம்மைகள். அவர்களுக்கு எந்த ஆசாபாசங்களும் சிந்தனைகளும் இருக்கக்கூடாது, அவர்கள் உயிரிழந்தாலும் அதுபற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்கிற மேட்டிமைத்தனத்தினரின் அடாவடியைச் சுட்டிக்காட்டி அவற்றின் செவிட்டில் அறையும் பாலாவின் முயற்சிதான் நாச்சியார். ஓர் அப்பாவிப்பெண், பதினெட்டு வயது நிரம்பாத பெண்