தமிழ்த்திரையுலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகிலேயும் இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள்,பயங்கரவாதிகள்,மாந்தநேயமற்றவர்கள் என்பது போன்ற சித்தரிப்புகள்தாம் 99.99 விழுக்காடு இருக்கின்றன.அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் சகமனிதர்கள் என்று சொல்லும் படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும்












