September 14, 2026
Home Posts tagged EnPeyarSuryaEnVeeduIndia
சினிமா செய்திகள்

நேரடிப் படத்தை விட இலாபம் தரும் தெலுங்குப் படம்

தெலுங்குநடிகர் அல்லுஅர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. மே 4 ஆம் தேதி வெளியாகும் இந்தப்படத்தின் தமிழக உரிமையை சக்தி பிலிம் பேக்டரி என்கிற
சினிமா செய்திகள்

என் பெயர் சூர்யா படத்துக்கு நடந்த சோகம்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருக்கும் படம் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா. தெலுங்கில் வெளியாகும் (மே 4 ) அதேநாளில் தமிழகத்திலும் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகன் மட்டும்தான் தெலுங்கு, நாயகியாக நடித்திருக்கும் அனு இமானுவேல், துப்பறிவாளன் பட நாயகி, முக்கிய வேடமொன்றில் அர்ஜூன் நடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக இந்தப்படத்தில் வில்லனாக