சூரரைப் போற்று படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படங்கள் மூன்று. ஒன்று ஹரி இயக்கத்தில் அருவா. அப்படம் நடக்கவில்லை. இரண்டாவதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல். அப்படத்தின் படப்பிடிப்பும் எப்போது என்று சொல்லப்படவில்லை. அதன்பின் அறிவிக்கப்பட்ட படம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில்
விரைவில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.மார்ச் 1,2020 மாலை 4 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி,சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.அதுவே உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஹரி சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை எனவே அந்தப்படம் நடக்காது என்கிற செய்திகள்














