கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தேசியவிருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ்பழூர் எழுதி இயக்கியுள்ள படம் ‘என்ன விலை’.இப்படத்தை ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் கலாமயா சினிவெர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி














