தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த பூமிநாதன் ( நாயகன் ஜெயம்ரவி) நாசா விஞ்ஞானியாகி செவ்வாய் கிரகம் செல்லும் குழுவுக்கு தலைமையேற்கிறார். இடையில் கிடைக்கும் ஒரு மாத விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் விவசாயிகளின் நிலை, விவசாய நிலங்களின் நிலை,
நல்ல வரவேற்பையும் பெரும் வசூலையும் பெற்ற’கோமாளி’படத்துக்கு அடுத்து ஜெயம்ரவி நடித்துள்ள படம் ‘பூமி’.அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25 ஆவது படமாகும். லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப்













