November 28, 2026
Home Posts tagged Drones
விமர்சனம்

ட்ரோன்ஸ் – திரைப்பட விமர்சனம்

தேவதைகள்,சூனியக்கிழவிகள்,பறக்கும் தட்டுகள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட பலவகையான படக்கதைகள்,சிறுவர்களுக்காகப் படைக்கப்படும்.அப்படிப்பட்ட ஒரு கதை படமாக இருந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு விடையாக வந்திருக்கிறது ட்ரோன்ஸ். படத்தின் நாயகன் டிராவிட் செல்வம்,ஒரு நாயகி அஞ்சலி
செய்திக் குறிப்புகள்

சர்சைக்குரிய விசயங்களைப் பேசும் டிரோன்ஸ் – படக்குழு வெளிப்படை

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத், தனது அடுத்த படைப்பாக ‘ட்ரோன்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வழக்கமான கதைக்களங்களிலிருந்து மாறுபட்டு, கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சர்ரியலிஸ்ட்