Home Posts tagged Doctor Thayappan
செய்திக் குறிப்புகள்

செழியனின் சீரிய முயற்சியி்ல் தமிழ்த் திரையுலகின் புதியஅலை – விவரம்

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த ஒளிப்பதிவாளர், இயக்குநர்,எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர் செழியன். அவர்,தி ஃபிலிம் ஸ்கூல் எனும் பெயரில் எதிர்கால திரையுலக படைப்பாளிகளுக்கான பயிற்சிப்பட்டறையை நடத்தி வருகிறார்.இந்தப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட 34 மாணவ படைப்பாளிகள் ஒன்றிணைந்து 34 சுயாதீன
செய்திக் குறிப்புகள்

ஆறுராஜா ஓர் ஆகச்சிறந்த கலைஞன் – மருத்துவர் தாயப்பன் வாழ்த்து

கலை இயக்குநர் தோட்டாதரணியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆறுராஜா. சந்திரமுகி படத்தில் இடம்பெறும் சந்திரமுகியின் ஓவியத்தை வரைந்தவர். அவர் இப்போது கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாகவும் நடித்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அப்படத்தின் பெயர் பாப்பிலோன். கதாநாயகியாக சுவேதா ஜோயல் நடிக்க, மறைந்த குணச்சித்திர நடிகர் கிருஷ்ணமூர்த்தி, பூ ராமு, வினோத், அபிநயா, சவுமியா,